Home Tags நாமல்

Tag: நாமல்

ராமர் கோவிலில் நாமல் தரிசனம்.!-oneindia news

ராமர் கோவிலில் நாமல் தரிசனம்.!

0
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்வதற்காக இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் பிரிகேஷ் பதேக் ஆகியோரை சந்தித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உத்தரபிரதேசத்தில் தாம் வழங்கிய அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
ராமர் கோயிலுக்கு நாமல் பயணம்-oneindia news

ராமர் கோயிலுக்கு நாமல் பயணம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக தனிப்பட்ட பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவரது பயணத்தின் சிறப்பம்சமாக நாளை 9ஆம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் டெல்லியில் தங்கியிருக்கும் போது, நாமல் தனிப்பட்ட அளவில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்-oneindia news

நடிகர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்னார் நாமல்

0
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரை நேற்று ...

RECENT POST