Home Tags பிரியங்கர

Tag: பிரியங்கர

பதவியேற்றார் ஜகத் பிரியங்கர-oneindia news

பதவியேற்றார் ஜகத் பிரியங்கர

0
ஜகத் பிரியங்கர சற்று முன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

RECENT POST