Home Tags புரண்ட

Tag: புரண்ட

மோட்டாருடன் மோதி கவிண்டு புரண்ட பெக்கோ-சாரதிக்கு நேர்ந்த கதி..!-oneindia news

மோட்டாருடன் மோதி கவிண்டு புரண்ட பெக்கோ-சாரதிக்கு நேர்ந்த கதி..!

0
பெக்ஹோ (Backhoe) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திஸ்ஸ கதிர்காமம் பிரதான வீதியில் கண்தவிஹாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இரு சாரதிகளுக்கும் இடையில் தனிப்பட்ட தகராறு காணப்பட்டு, விபத்து ஏற்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நேருக்கு நேர் மோதி புரண்ட 2 டிப்பர்கள்!! A9 வீதியில் மற்றொரு பயங்கரம்..-oneindia news

நேருக்கு நேர் மோதி புரண்ட 2 டிப்பர்கள்!! A9 வீதியில் மற்றொரு பயங்கரம்..

0
மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாங்குளத்துக்கும், கனகராயன் குளத்துக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.மோட்டார் சைக்கிள்...

RECENT POST