Tag: பொதிக்குள்
கோழி இறைச்சி பொதிக்குள் மனைவி செய்த காரியம்..!
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார். கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான […]
பிஸ்கட் பொதிக்குள் புகையிலை துண்டுகள் -சந்தேகநபர் கைது..!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், தான் கொண்டு வந்த சொக்லெட் பிஸ்கட் பொதிக்குள் புகையிலை துண்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கொண்டு வந்த பொதியை உத்தியோகத்தர்கள் சோதனையிட்ட போதே இவை பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை சோதனையிட்ட கண்டு இந்தநிலையில் சந்தேகநபர் பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளக தெரிவிக்கப்படுகின்றது.