Tag: மகனுக்கு
வெளியில் சென்று வீடு திரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி-தாய் உயிரற்ற உடலாக..!
துவைத்த துணிகளை வெயிலில் உலர வைப்பதற்கு வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட பெண் ஒருவர் தவறி கீழே வீழ்ந்த உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணாவார். இவர் வீட்டில் யாரும் இல்லாத போது துவைத்த துணிகளை வெயிலில் உலரவைப்பதற்காக வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரது மகன் அழகு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லும் நிலையில் […]
மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்த தந்தை-மீட்கப்பட்ட சடலங்கள்-இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!
அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் விஷம் அருந்திய தந்தையும் மகனும் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுக்கு பலவந்தமாக விஷம் கொடுத்து தந்தை இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 50 வயதுடைய தந்தை தனது 20 வயது மகனுக்கு வலுக்கட்டாயமாக விஷம் வைத்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தந்தை மற்றும் மகன் இருவரின் சடலங்களும் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.