Tag: மலையகத்தை
மலையகத்தை சோகத்தில் ஆழ்த்திய குடும்பஸ்தரின் உயிரிழப்பு..!
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் பிரிவு கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று புதன்கிழமை (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் காலனிகளில் தோட்டத்தை சேர்ந்த மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தேயிலை தோட்டத்துடன் இணைந்த விவசாயம் செய்து வந்த குறித்த நபர் காட்டு மிருகங்கள் வருவதை தடுக்க சட்ட விரோதமாக பாய்ச்சப்பட்டுள்ள மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. […]
மலையகத்தை உலுக்கிய சோகம்-நீராட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு..!{படங்கள்}
லிந்துலையில் நீராடச் சென்ற இளைஞன் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பிரதேசத்தில் இருந்து லிந்துலை நகருக்கு வருகைத்தந்து நாகசேனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் தற்போது பிரதேச மக்களின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) பிற்பகல் 2 :40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலையை சேர்ந்த 14 வயதுடைய என்.ஜீ […]