Home Tags மாணவர்கூள

Tag: மாணவர்கூள

சற்று முன் பாடசாலை மாணவர்கூள ஏற்றி சென்ற பேரூந்து விபத்து-மாணவர்களின் கதி..!-oneindia news

சற்று முன் பாடசாலை மாணவர்கூள ஏற்றி சென்ற பேரூந்து விபத்து-மாணவர்களின் கதி..!

0
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

RECENT POST