Home Tags மாத

Tag: மாத

யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!-oneindia news

யாழ் வரணிபகுதியை சோகத்தில் ஆழ்த்திய 4 மாத குழந்தையின் உயிரிழப்பு..!

0
சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரட்டை குழந்தைகளுக்கும் சளி ஏற்பட்டுள்ள நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தன. இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ஒரு குழந்தை […]
புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்..{படங்கள்}-oneindia news

புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்..{படங்கள்}

0
வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீவரசித்தி விநாயகருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுடாக  வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
மட்டக்களப்பில் ஐந்து மாத குழந்தையை வீட்டிலா தவிக்கவிட்டு ஓடிய இளம் ஜோடி..!-oneindia news

மட்டக்களப்பில் ஐந்து மாத குழந்தையை வீட்டிலா தவிக்கவிட்டு ஓடிய இளம் ஜோடி..!

0
மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில்  தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்தரை மாதம் மதிக்கத்தக்க சிசுவை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,, அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு ​பெண்ணின் உதவியுடன், கைக்குழந்தையுடன் இந்த தோட்டத்துக்கு தற்காலிகமாக வசிப்பதற்கு வந்துள்ளனர். கலஹா, லூல்கந்துர பிரதேசத்தில் உள்ள தோட்ட வீட்டில் விட்டுவிட்டே இவ்வாறு தலைமறைவாகிவிட்டனர். பின்னர் அங்கிருந்து ரகசியமான முறையில் தப்பிச்சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கிருந்த போது […]
விமானியாக விரும்பிய யாழ்ப்பாண மாணவி - ஆலோசனைகளை வழங்கிய விமானப்படை தளபதி!-oneindia news

ஐந்து மாத குழந்தையை வீட்டில் தவிக்கவிட்டு ஓடிய இளம் ஜோடி..!

0
மட்டக்களப்பு- வாகரை பிதேசத்தில்  தற்காலிகமாக தங்கியிருந்த இளம் ​ஜோடி, ஐந்து மாத குழந்தையை அவ்வீட்டிலேயே விட்டு தலைமறைவாகிவிட்டனர். குறித்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அதாவது இளம் ஜோடி, ஒரு கிழமைக்கு முன்னர், மற்றுமொரு...
உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?-oneindia news

உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை -இந்த வயதிலே இப்படி அறிவா..?

0
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.     குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
வடமராட்சி தெற்கு  மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா...!{படங்கள்}-oneindia news

வடமராட்சி தெற்கு  மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா…!{படங்கள்}

0
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின்  தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில்  இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு. மேலைதேய  இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்பு நடனம்,  வரவேற்புரை, தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து  கருத்துரைகளை வடமராட்சி […]
14 வயது தங்கையை 5 மாத கர்ப்பமாக்கிய அண்ணன்-oneindia news

14 வயது தங்கையை 5 மாத கர்ப்பமாக்கிய அண்ணன்

0
மட்டக்களப்பு காத்தான்குடியில் தனது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.ஏஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.சம்பவத்தில் காத்தான்குடி ஆரையம்பதி பிரதேசத்தில் 24 வயது அண்ணன் தனது...

04 மாத சிசுவுக்கு தந்தையால் நேர்ந்த கொடுமை; நையப்புடைத்த மனைவி

0
தனது 04 மாத மகளுக்கு கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் சிசுவின் தந்தை மொனராகலை பொலிஸாரால் கடந்த (05) கைது செய்யப்பட்டார். மொனராகலை - சிறிகல மொனரகெலேவத்தை (உடகோட்டாச) பகுதியைச் சேர்ந்த...

தாயுடன் தகாத உறவை பேணியவனால் 13 வயதான சிறுமி 5 மாத கர்ப்பம்!! கைதானவரை பிணை எடுக்க தாயே...

0
வறக்காபொல பிரதேசத்தில் தாயுடன் தகாத உறவை பேணியவனால் தாயின் அனுமதியுடன் 13 வயதான சிறுமியை துஸ்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை...

RECENT POST