Tag: வெறியாட்டம்-மோட்டார்
யாழ் காரைநகரில் கொசப்புகள் வெறியாட்டம்-மோட்டார் தீக்கிரை…!
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்