சிறுவனைக் காணவில்லை
பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்
கிண்ணியாவைச் சேர்ந்த 14வயதுடைய யூசுப் என்கிற சிறுவனை (03/03/2024) காலை 7:30 மணியிலிருந்து காணவில்லை.
இவர் சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள்: 0756887878 /0755278409 மேற்படி இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும்.