Home இலங்கை செய்திகள் தவணை பரீட்சைகள் இடை நிறுத்தம் வெளியான அதிர்ச்சி காரணம்..!

தவணை பரீட்சைகள் இடை நிறுத்தம் வெளியான அதிர்ச்சி காரணம்..!

மேல் மாகாண அரசாங்க பாடசாலைகளின் தவணை பரீட்சைகளை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களும் கசிந்துள்ளமை இதற்குக் காரணமாகும்.

 

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version