Home இலங்கை செய்திகள் பழம் பெரும் சிங்கள நடிகை உயிரிழப்பு..!

பழம் பெரும் சிங்கள நடிகை உயிரிழப்பு..!

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.

இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

Exit mobile version