Home jaffna news யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.

யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.

பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

யாழ் பல்கலைக்கழக 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சற்று முன்னர் கோலாகலமாக ஆரம்பமாகியது.-oneindia news

Exit mobile version