Home ராசி பலன்கள் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு உங்களிற்கு எப்படி அமையப்போகின்றது?? வாங்க தெரிஞ்சுக்கலாம்

பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு உங்களிற்கு எப்படி அமையப்போகின்றது?? வாங்க தெரிஞ்சுக்கலாம்

2023 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

2023-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மதங்களுக்குரிய தலைப்பில் மேஷ ராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

2023 புத்தாண்டு ராசி பலன்கள் என்பது பொதுவானது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை, ஜென்ம நட்சத்திரம், லக்கினம், பிறந்த காலத்தில் உள்ள தசை, தற்சமயம் நடைபெறும் தசை மற்றும் புக்தி, இன்றைய கோசாரம் ஆகியற்றிக்கு தக்கவாறு ஒவ்வொருக்கும் ஜாதக பலன்கள் மாறுபடும்.

நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புது வருடம் 2023 தமிழ் சுபகிருது வருடம் மார்கழி மாதம் 17ம் தேதி (01.01.2023) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி, மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் சித்தயோகம் கூடிய தினத்தில் ஆங்கில புத்தாண்டு 2023 பிறக்கிறது. இந்த புது வருடத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் தேடி வரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி சுபிட்சங்கள் கிடைக்கப்போகிறது.

பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டு உங்களிற்கு எப்படி அமையப்போகின்றது?? வாங்க தெரிஞ்சுக்கலாம்

ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. 2023ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் நிகழப்போகிறது. முக்கிய நான்கு கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி வரிசையாக நிகழப்போகிறது.

(2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமரப்போகிறார். குரு பகவான் மே மாதம் வரை மீன ராசியில் பயணம் செய்கிறார். மே மாதத்திற்குப் பிறகு மேஷ ராசிக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது.

ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்). இந்த வருடம் பிறக்கும்பொழுது குரு பகவான் மீன ராசியிலும் சனிபகவான் மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் மற்றும் குரு பகவான் சஞ்சாரத்தையும் மற்ற கிரகங்களின் சஞ்சாரத்தையும் கருத்தில் கொண்டு ஆங்கில வருட பலன் 2023 எழுதப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

உங்கள் பலனை அறிய உரிய படங்களில் கிழிக் செய்யுங்கள்

2023ஆம் ஆண்டு ராசி பலன்

ரிஷப ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 2023ஆம் ஆண்டு ராசி பலன்

மிதுன ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கடக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 புத்தாண்டு பலன்கள் கடக ராசி காரணமாக கிடைக்கும் இருக்கும் பார்வை இருந்து வரும் நல்ல பரிகாரம் தொழில் - வியாபாரம் - விவசாயம் குருவின் பார்வை இன்று உங்களுக்கு காலை வேலையில் குடும்பத்தில் நல்லது ஏற்படலாம் தொழிலில் இருக்கும் ஏற்படும் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்

சிம்ம ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

கன்னி ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

துலாம் ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023 இன்றைய ராசிபலன்கள் மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் உத்தியோகத்தில் வியாபாரத்தில் கிடைக்கும் வேண்டிய காலை வரும் கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று உங்களுக்கு உத்தியோகத்தில் புதிய வியாபாரத்தில் கிடைக்கும் இன்றைய ராசிபலன்கள் astology today Today Jaffna Tamil News |இன்றைய தினம் பயணம் சந்திரன் உங்களுடைய ராசிக்கு இன்று குடும்பத்தில் தொழில் வியாபாரத்தில் அதிகரிக்கும் கவனம் தேவை

விருச்சிக ராசி நேயர்களே!! உங்களிற்கான புத்தாண்டு ராசிபலன்கள் 2023

ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், (Ph.d Astrology) – செல் : 9003019831 / 9944719963