ஊனம் என்பது உடலில் ஏற்படும் குறை அல்ல. மனதின் வலு வீழ்ச்சியே உண்மையான ஊனம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் உண்டு. மாற்று திறன் கொண்டு சாதனை படைக்கும் சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகள் பலர் சாதித்துள்ளார்கள்.
எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதவரையில் எதுவும் இழப்பல்ல. ஆனால் எதை இழந்தாலும் நம்பிக்கையை இழந்தால் எல்லாம் பேரிழப்பே!
நம்பிக்கையோடு வாழ்வை காதலிப்போம்!