Home இலங்கை செய்திகள் இலங்கை அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும்!

இலங்கை அபிவிருத்திக்கு இந்தியா உதவியளிக்கும்!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் இந்தியத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை  அபிவிருத்திக்கு இந்தியா   உதவியளிக்கும்!-oneindia news

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இலங்கையின் அபிவிருத்திக்கு தனது முழுமையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.