Home இலங்கை செய்திகள் இலங்கை இளைஞர்கள் தொடர்பில் சற்று முன் சத்திர சிகிச்சை வைத்தியர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

இலங்கை இளைஞர்கள் தொடர்பில் சற்று முன் சத்திர சிகிச்சை வைத்தியர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சத்திரசிகிச்சை வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் வாய் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இளம் வயதினரிடையே வாய் புற்றுநோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் வாய்ப் புற்றுநோயின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.