Home இலங்கை செய்திகள் இலங்கை சிறுவர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கை சிறுவர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் பாவனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என  சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், போதைப்பொருள் குற்றங்களுக்காக 1000 முதல் 1500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி நாகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது சிறைச்சாலை ஆணையாளர்  ஜகத் சந்தன வீரசிங்க இதனை தெரிவித்தார்.