Home இலங்கை செய்திகள் உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

விசேட பொலிஸ் அதிரடி படையினரின் சுற்றிவளைப்பின் போதே ) சந்தேக நபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை டி-10 மணிபுர பகுதியைச் சேர்ந்த புஞ்சிபண்டாகே இந்திக சுகத் பண்டார (31வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.

Exit mobile version