Home இலங்கை செய்திகள் ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று(08) திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது.

இதன்போது எரிமலையில் இருந்த பாரிய அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறியுள்ளது.

நெருப்பு குழம்புகள்
குறித்த எரிமலையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியுள்ளதுடன் இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version