Home இலங்கை செய்திகள் கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}

கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}

கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில்  வடக்கில் இருந்து சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் புகைப்படம் அமைச்சின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது .

இலங்கை முழுவதிலிருந்தும் மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருங்கு கல்வி அமைச்சில் கல்வி சீர்திருத்த கொள்கைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிலையில் வடமாகாணம் சார்ந்து சகல வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த வலயக்க கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் புகைப்படம் அமைச்சின் உத்தியோகபூர்வ  இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}-oneindia news கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}-oneindia news