Home jaffna news காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}

இலங்கைக்கான இந்திய தூதுவர் ஸ்ரீ சந்தோஷ் ஜா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறு விஜயம் மேற்கொண்டவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு வருகின்றார். அந்த வகையில் காங்கேசன் துறைமுகத்தினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெய பாஸ்கரன் உள்ளிட்ட இந்தியத் துணைத் தூதரகத்தின் குழுவினரும் உடன் இருந்தனர்.

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}-oneindia news காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}-oneindia news

காங்கேசன் துறைமுகத்திற்கு விஜயம் செய்த இந்திய தூதுவர்..! {படங்கள்}-oneindia news