Home இலங்கை செய்திகள் சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}

சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாற்றை சந்நிதியான் ஆ்சிரமத்தால் தொண்டமனாறு சூழலிலுள்ள  கிராமங்களை சேர்ந்த 526 மாணவர்களுக்கு ரூபா  676,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் 21/02/2024 நேற்று  புதன்கிழமை மாலை 3.00 மணியளவில்  வழங்கிவைக்கப்பட்டன.

ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவர்கள்,  பெற்றோர் ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ் கல்விச் செயற்றிட்டத்தை ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் வழங்கினார்.

சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}-oneindia news சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}-oneindia news

சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}-oneindia news சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}-oneindia news சந்நிதியான் ஆசிரமத்தால் மணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு..!{படங்கள்}-oneindia news