Home Accident news சற்று முன் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

சற்று முன் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

வெலிகம பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஒருவர் மீது லங்கம பேருந்து மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

வெலிகம பெனேடியன பிரதேசத்தைச் சேர்ந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான சிசிரிவி கெமராவில் பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.