Home இலங்கை செய்திகள் தமிழரசு கட்சியை அழிக்கும் சதித்திட்டம் வெற்றியளிக்காது-சம்மந்தன் கடுங்கோபம்..!

தமிழரசு கட்சியை அழிக்கும் சதித்திட்டம் வெற்றியளிக்காது-சம்மந்தன் கடுங்கோபம்..!

நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சியை சிதைக்க சிலர் சதி செய்து வருகின்றனர். பதவி ஆசையில் இந்த சதியை இவர்கள் செய்கின்றனர். அவர்களின் சதித்திட்டம் வெற்றியளிக்க நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.” என்றார்.

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை சம்பந்தப்பட்ட விடயத்தில் கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்.” என மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது

Exit mobile version