2021ம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டிகளில்9தடவைகள் தேசிய சாதணையைபதிவு செய்யதார்.
2017ஆண்டு சிறந்த இளம் பளுதூக்கல்வீராங்கனை எனஜனாதிபதி விருது.
தொடர்ந்து இரண்டு வருடங்கள்வடக்கின் தாரகை விருது.
கல்வி அமைச்சின் இலங்கை பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம்வர்ண விருது.
2017,2018 தேசிய இளையோருக்கானபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது.
2018,2019 அகில இலங்கை பாடசாலைபளுதூக்கல் போட்டியில்சிறந்த வீராங்கனை விருது.
2014,2015,2016,2017,2018,2019வடமாகாண விளையாட்டு பெருவிழாபளுதூக்கல் போட்டியில் சிறந்த வீராங்கனை விருது.
பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில்( மலேசியா) வெண்கலப்பதக்கம்.
தெற்காசிய பளுதூக்கல் (போட்டியில்நேபாளம்)வெள்ளிப்பதக்கம் என பல பதக்கங்களை வென்று தேசிய அணியில் முக்கியமான வீராங்கனையாக திகழ்ந்தார்.
தற்போது பொலனறுவையில் நடைபெற்ற தேசிய சிரேஸ்ட வீராங்கனைகளுக்கானபளுதூக்கல் போட்டியில் ஆஷிகா இரண்டு வருடத்திற்கு பின்னர் பயிற்சிகள் இல்லாமல் தங்கப்பதக்கம்பெற்றுள்ளார்.
கடுமையான போட்டியின் மத்தியிலும் தங்கப்பதக்கம் வென்றது ஆஷிகாவின் தன்னம்பிக்கை மட்டுமே காரணம்.
குறிப்பு-ஆஷிகாவின் தேசிய சாதணைகள் என்னும் எவரும் முறியடிக்கவில்லை.
இப்படி இருந்தும் வடமாகாணதில்ஆஷிகாவிற்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.