Home இலங்கை செய்திகள் மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}

மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}

மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவௌியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் ஈடுபட்டதுடன், நேற்று காலை 6.15 அளவிலேயே சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}-oneindia news மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}-oneindia news

மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}-oneindia news மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}-oneindia news மன்னார் 10 வயது சிறுமி கொடூர கொலை-சற்று முன் வெளியான அதிர்ச்சி தரும் பிரேதஅறிக்கை..!{படங்கள்}-oneindia news