Home இலங்கை செய்திகள் மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சாரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண மின்சார சபை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.62 ஊழியர்களை பணி நீக்கம் செய்தமை, ஊழியர்களின் இடமாற்றம், மின்பட்டியல் விலை அதிகரிப்பு, சம்பள முரண்பாடு போன்ற கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

Exit mobile version