Home jaffna news யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}

யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கடற்றொழில் அமைப்புக்கள் இவ்வாறு அறிவித்துள்ளன.

யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}-oneindia news யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}-oneindia news

யாழில் எதிர்வரும் 20 திகதி இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்.!{படங்கள்}-oneindia news