Home jaffna news யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்

யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.

இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது

வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்-oneindia news யாழில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் விபரீதம்-oneindia news

Exit mobile version