Home jaffna news யாழ்ப்பாணம் சாட்டி கடலில் குளிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் சாட்டி கடலில் குளிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த
அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version