Home jaffna news யாழ் காரைநகரில் ஒருவர் மாயம்-தேடியலையும் உறவுகள்..!

யாழ் காரைநகரில் ஒருவர் மாயம்-தேடியலையும் உறவுகள்..!

அவசர வேண்டுகோள்
***காணவில்லை***

காரைநகர் விக்காவிலை வசிப்பிடமாக கொண்ட இரத்தினம் தர்மராசா என்பவரை (28.02.2024)நேற்று 2.00மணியளவில் இருந்து காணவில்லை.

இவரை கண்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும்(0772718383)