பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றைய தினம் (16/03/2024) பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
அந்தவகையில் இன்றைய தினம் (17/03/2024) இடம்பெற்ற பெண்களிற்கான 10000M ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீராங்கனை பவிதா அவர்கள் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டார்.