Home இலங்கை செய்திகள் வடமராட்சியில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சியில் கரையொதுங்கும் ஆமைகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரையொதுங்கிவருகின்றன.

இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.
வடமராட்சியில் கரையொதுங்கும் ஆமைகள்-oneindia news

கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.