Home இலங்கை செய்திகள் சாந்தம் தரும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{24.2.2024}

சாந்தம் தரும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{24.2.2024}

மேஷம்
aries-mesham
குழந்தைகள் மூலம் நிம்மதி குறையும். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது. அக்கம் பக்கத்தாரோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பயணங்கள் சுகமாக அமையாது. வேகத்தை குறைத்தால் விபத்தை தவிர்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
மதியம் வரை மனக்கலக்கம் இருக்கலாம். வீண் செலவுகள் ஏற்படலாம். பிற்பகலில் பயணங்களில் தடங்கல்கள் ஏற்படும். தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும். புதுப்புது சிந்தனைகள் தோன்றும். மனைவி ஒத்துழைப்பால் மனம் மகிழும் நாள்.
கன்னி
virgo-kanni
தனவரவு சுமாராக இருக்கும். இடமாற்றங்கள் இருக்கலாம். பெண்கள் மூலம் விரயச் செலவுகள் அதிகரிக்கும். வரும் வாடிக்கையாளரிடம் இனிமையாக பேசினால் இலாபம் அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நினைத்தபடி எதுவும் நடக்காது. வாழ்க்கையில் புதுத் திருப்பங்கள் ஏற்படும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்கான திட்டங்கள் ஈடேறும்.
கடகம்
cancer-kadagam
பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வம்பு, வழக்கு மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
எதிர்பார்த்த இனங்களில் இருந்து தடையின்றி தனவரவு அதிகரிக்கும். புத்தி தெளிவு பெற்று ஆதாயம் தரும், புதுப்புது சிந்தனைகள் தோன்றும். பிற்பகலில் பொருட்களை பத்திரப்படுத்தி வைத்தால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
துலாம்
libra-thulam
மனத் திருப்தி மற்றும் தனவரவு தரும் மகிழ்வான நாள். வாக்கு வன்மையால் பயன்பெறும் வளமான நாள். நோக்கும் இடமெல்லாம் ஒளி மிக்க வழி தெரியும் முன்னேற்றமான நாள்.
மீனம்
pisces-meenam
எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். பெயரும், புகழும் உயர்ந்து பெருமை தரும் நாள். தொழிலில் தனவரவு தொடரும் நாள். புத்தாடை, ஆபரணம் புதிதாகச் சேரும் நாள்.
தனுசு
sagittarius-thanusu
மனதில் அமைதி நிலவும். உளவாரப்பணி போன்ற தெய்வீக திருப்பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். தொழில் விஷயங்களில் அரசு ஆதரவும், நன்மைகளும் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
புதிய பணிக்கான உத்திரவுகள் வரலாம். மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவிகள் கிடைக்கும். புதிய திருப்பங்கள் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். ஆராய்ச்சி மனப்பான்மையால் ஆதாயம் உண்டு.
கும்பம்
aquarius-kumbam
காதல் வெற்றி களிப்பு தரும். மனைவி மூலம் நன்மையும், மகிழ்வும் பெருகும். நேர்மையுடன் செயல்படுங்கள். பிறரிடம் பணிவுடன் இருந்தால், பெறும் பயன்கள் அதிகரிக்கும். அரசால் அனுகூலங்கள் உண்டு.