Home Accident news சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நகர் நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றும் லொறி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் லொறியின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்ததுடன் கடையும் சேதமடைந்துள்ளது.

லொறியின் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் இன்று (7) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணையினை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news

சற்று முன் நல்லூரில் கோர விபத்து..!{படங்கள்}-oneindia news