இந்திய செய்திகள்
இந்திய செய்திகள் அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான தலைப்புகளை உள்ளடக்கியது. தேசிய தேர்தல்கள் முதல் பாலிவுட் வதந்திகள் வரை, இந்திய செய்தி நிறுவனங்கள் இந்திய சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் ஆழமாக வெளிப்படுத்துகின்றன. எங்கள் விரிவான செய்திகளுடன் இந்தியாவில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருங்கள்.
முதன்முறையாக ஜேவிபி தலைவர்களை இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவொன்று இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைத்தளமான எக்ஸ் இல் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவாதாக கூறியுள்ளார். […]
சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடல் வழியாக பாம்பன் கடற்கரைக்கு தங்கக்கட்டிகள் கடத்திவரப் படவுள்ளதாக திருச்சியில் உள்ள...
உயிரிழந்த அடுத்தநாளே உயிர்த்தெழுந்த இந்திய நடிகை பூனம் பாண்டே
புற்றுநோய் காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே உயிரிழந்துவிட்டார் என்று நேற்று முன் தினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ‘நான் இறக்கவில்லை. உயிரோடு தான் இருக்கிறேன்’ என்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...
அத்வானிக்கு பாரதரத்னா விருது- இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது ருவிற்றர் பக்கத்தில்...
தமிழக வெற்றி கழகம்; அரசியல் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய்!
தென்னிந்திய பிரபல நடிகரான இளையதளபதி விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பதிவுசெய்துள்ளார்.நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவர் அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.இந்நிலையில்...
இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்
இசையமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரிணி மரணமடைந்துள்ளார். அவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தகவல்...
யாழிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தன் விமானத்தில் செல்லும் போது பலி!!
சபரி மலைக்கு செல்வதற்காக விமானம் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த மோகனதாஸ் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.சென்னை மீனம்பாக்கம் விமான...
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 7 .70 கிலோ தங்கம் பறிமுதல்!
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட 4.50 கோடி ரூபாய் பெறுமதியான 7.70 கிலோ தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா...