மலையக செய்திகள்

    Home மலையக செய்திகள் Page 3
    நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி..!{படங்கள்}-oneindia news

    நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி..!{படங்கள்}

    0
    நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.   குறித்த போட்டியில்  நுவரெலியா உதைபந்தாட்ட சங்க தலைவரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ரா. கேதீஸ் , செயலாளர் சாந்தன் பொருளாளர்  லாபர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டி இடம்பெற்றது.

    நுவரெலியாவில் சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி

    0
    நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட  போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த  வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.குறித்த போட்டியில்  நுவரெலியா...
    நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!-oneindia news

    நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!

    0
    நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது.   நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் நேற்று 01.03.2024 காலை 10 மணிக்கு இனம் தெரியாத நபர்கள் வைத்த தீயில் தற்போது சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இப் பகுதியில் சற்று காற்று பலமாக இருப்பதால் தீ வேகமாக பரவி வருகிறது.   இத் தீயினால் […]

    நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் 2 வது நாளாக பற்றியெரியும் காட்டு தீ..!

    0
    நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் தொடர்ச்சியாக நேற்று காலை 10 மணி முதல் காட்டு தீ பரவி வருகிறது.நூக்குவத்தை பிரிவில் பயிரிடப்பட்ட டேப்பன் டைன் வனத்தில் நேற்று...
    நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!-oneindia news

    நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!

    0
    நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட வீதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூரையாட பட்டு உள்ளது. இச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தது உள்ளதுடன் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டு உள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். இச் […]

    நடு நிசியில் மஸ்கெலியா நகரில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைப்பு.!

    0
    நேற்று 01 ம் திகதி நடு நிசியில் மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்துகள் தரிப்பிட வீதியில் இரண்டு வர்த்தக நிலையங்களில் பூட்டு உடைக்கப்பட்டு பணம்...
    பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!-oneindia news

    பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!

    0
    இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்றுள்ளது குறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்டதன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    பதுளையில் இரு பெண்கள் குழுக்களிடையே கடும் மோதல்-சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்..!

    0
    இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்தச் மோதல் சம்பவம் பதுளை, மீகஹகிவுல தல்தென பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்றுள்ளதுகுறித்த மோதலில் காயமடைந்த 06 வயது சிறுமியும் இரண்டு பெண்களும் மீகஹகிவுல மாவட்ட...
    வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!-oneindia news

    வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!

    0
    உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞன் மீது சுவரின் ஒரு பகுதி திடீரென விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்கள் உடனடியாக உடப்பு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து சிலாபம் பொது வைத்தியசாலைக்கு […]

    வீட்டின் சுவர் விழுந்து மலையக தமிழ் இளைஞன் பலி..!

    0
    உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஆண்டிமுனைக் கிராமத்தில் உடைக்கப்பட்ட வீடொன்றின் பகுதியளவில் காணப்பட்ட சுவற்றின் அருகில் நின்று கொண்டிருந்த...

    RECENT POST