Tag: அதிர்ச்சி
அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த இலக்கங்கள் பயன்பாட்டில் உள்ளதா? அழைக்கும் போது […]
அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
அரச அதிகாரிகள் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு...
கொழும்பு துப்பாக்கி சூடு வெளியான அதிர்ச்சி தகவல்..!
கொழும்பு, ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மொஹமட் ரில்வான் என்ற 55 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பிரபல போதைப்பொருள் வியாபாரியான புக்குடு கண்ணாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என தற்போது தெரியவந்துள்ளது. இவர் ஹேனமுல்ல மெத்சந்த செவன வீடமைப்புத் தொகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்குடு கண்ணாவுக்கும் குடு செல்வியின் மகன் […]
கொழும்பு துப்பாக்கி சூடு வெளியான அதிர்ச்சி தகவல்..!
கொழும்பு, ஜம்பட்டா வீதி பொலிஸ் காவல் அரணுக்கு அருகில் இன்று மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மொஹமட் ரில்வான் என்ற 55 வயதுடைய நபரே...
வவுனியா பேரூந்து நிலையத்தில் மோட்டாரை நிறுத்து விட்டு வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்த போது அவரது மோட்டர் சைக்கிள் விட்ட இடத்தில் காணப்படவில்லை. அப் பகுதியில் தேடிய போதும் மோட்டர் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் […]
வவுனியா பேரூந்து நிலையத்தில் மோட்டாரை நிறுத்தி விட்டு வந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
வவுனியா பேரூந்து நிலையத்தில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டர் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு...
இறைச்சி பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!
நாட்டில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச். டி. என். சமரதுங்க தெரிவித்துள்ளார். பேலியகொட, மெனிங் சந்தை நேற்று போயதினம் என்பதால் மூடப்பட்டிருந்ததாகவும், ஆனால் […]
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதியோர்களை இலக்கு வைத்து கொள்ளையடிக்கும் கும்பல்-வெளியான அதிர்ச்சி தகவல்..!
பல வருட ஓய்வூதியம் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளை மொத்தமாகப் பெற்றுத் தருவதாக கூறி கந்தளாய் பிரதேசத்தில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் எனும் போர்வையில் கொள்ளை கும்பலொன்று வயோதிப் பெண்களை இலக்குவைத்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் தெரிவு செய்யப்பட்ட சில வீடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தருவதுடன் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என புத்தகம் ஒன்றும் காணப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். மொத்த தொகையினைப் […]
இலங்கையில் மருத்துவர்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!
நாடு முழுவதிலும் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறான சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.