Tag: ஆண்
திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆண் ஒருவரின சடலம்..!
திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று (01) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இது வரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது வரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் சடலத்தை இனம் […]
திருகோணமலை கடலில் மிதந்து வந்த ஆண் ஒருவரின சடலம்..!
திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று (01) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச்...
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – முறையற்ற (நிர்வாண) படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றைய தினம் மாத்தறை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமி மற்றும் யுவதி இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சுமார் ஒரு வருடமாக காதல் தொடர்பினை பேணிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – நிர்வாண படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , ஆண் குரலில் பேசி 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட...
தமிழர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் வழங்கி தகவலுக்கமைய அவ் இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 […]
ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள்
இலங்கையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு 6 ஆண் பிள்ளைகள் பிறந்துள்ளதாக...
யாழ் மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவருடைய சடலம் மீட்பு!
யாழ்.மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் கரையொதுங்கியுள்ள நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.பலாலி - அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த 20.12.2022 அன்று...