Tag: தரம்
மலையகத்தில் தரம் 5 மாணவியை துஸ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியருக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு..!
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை […]
மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா ..!{படங்கள்}
மடு கல்வி வலயத்தில் உள்ள மன்/ வட்டக்கண்டல் அ.த.க. பாடசாலையில் 2024 தரம் – 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரி அதிபர்..F.X.அன்ரன் சேவியர் தலமையில் இன்று (22) வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மடுக் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர்A.J.பொஸ்கோ அவர்களும் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவன பணிப்பாளர் தேச கீர்த்தி , தேச அபிமானி S.R. யதீஸ் அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து […]
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது
2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகளை இன்று வெள்ளிக்கிழமை (02) பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வெட்டுப்புள்ளி முடிவுகளை www.doenets.lk அல்லது...