Tag: நடவடிக்கை.
யாழ் போதனாவில் தாதிக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை??
தாதியர்களாக பணிபுரியும் காலங்களில் தமக்கு ஏற்படும் இன்னல்களை காரசாரமாக முகநூலில் எழுதிய தாதிய உத்தியோகஸ்தர் ஒருவரிற்கு எதிராக யாழ் போதனாவில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,யாழ் போதனாவில் கடந்த...