Tag: நிகழ்வில்
சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் துரத்தபடல் வேண்டும்..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல் ஈழத்தை வந்தடைந்து இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ,தாயகம் எங்கும் இன்று துக்க தினமாக அனுஸ்ரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சாந்தன் அண்ணா இறுதி நிகழ்விலோ,அஞ்சலியிலோ,அரசியல் பேசுவோர் அடித்து துரத்த பட வேண்டும் என்று மக்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்துள்ளனர். அன்மைக் காலமாக […]
சாந்தன் அண்ணாவின் இறுதி நிகழ்வில் அரசியல் பேசுவோர் யாராக இருந்தாலும் துரத்தபடல் வேண்டும்..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்று நாடு திரும்பும் தருணத்தில் காலனின் சதியால் உயிர் துறந்த சாந்தன் அண்ணாவின் வித்துடல் ஈழத்தை வந்தடைந்து இறுதி...
யாழ்.இசை நிகழ்வில் அசம்பாவிதம்; 6 பேர் கைது
யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இசைநிகழ்வு அசம்பாவிதங்களில் சிக்கி மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் 06 பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஹரிஹரனின் இசை நிகழ்வில் ரசிகர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்.!
நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு […]