Home Tags அஞ்சலி! {படங்கள்}

Tag: அஞ்சலி! {படங்கள்}

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் இறுதி அஞ்சலி..!{படங்கள்}-oneindia news

கோர விபத்தில் உயிரிழந்த யாழ் மாணவனின் இறுதி அஞ்சலி..!{படங்கள்}

0
கடந்த வெள்ளிக்கிழமை மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான செல்வன் சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை மேற்படி மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்திருந்தார். மாணவனின் மரணச்சடங்கு 05/03 செவ்வாய்க்கிழமை அவரது வீட்டில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி […]
மன்னாரில் தியாகி சாந்தனுக்கு அஞ்சலி..!{படங்கள்}-oneindia news

மன்னாரில் தியாகி சாந்தனுக்கு அஞ்சலி..!{படங்கள்}

0
மன்னார் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  தியாகி சாந்தனுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது.   குறித்த அஞ்சலி நிகழ்வு  மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று  (04) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.    தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்   தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்  ன் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் மத தலைவர்கள், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்க உறுப்பினர்கள், முன்னால் நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள்,தமிழ் தேசிய […]
சாந்தனின் உடலுக்கு சீமான் மற்றும் பேரறிவாளன் இறுதி அஞ்சலி..!{படங்கள்}-oneindia news

சாந்தனின் உடலுக்கு சீமான் மற்றும் பேரறிவாளன் இறுதி அஞ்சலி..!{படங்கள்}

0
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்ப இருந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று(28)  காலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி தேரணிராஜன் தெரிவித்துள்ளார். இதேவேளை, சாந்தனின் மறைவுச் செய்தியை அறிந்து நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன்  உள்ளிட்டவர்கள் அஞ்சலி! {படங்கள்}-oneindia news

ஆர்.ஆர் இன் உடலுக்கு நீதிபதி இளஞ்செழியன்  உள்ளிட்டவர்கள் அஞ்சலி! {படங்கள்}

0
மறைந்த புளொட் அமைப்பின் பிரதித் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளருமான ஆர்.ஆர் (இராகவன்) என அழைக்கப்படும் வேலாயுதம்  நல்லநாதர் அவர்களின் வித்துடல் கொழும்பு பம்பலப்பட்டியில் அமைந்துள்ள புளொட் காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரது உடலுக்கு  உயர்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களும், , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

RECENT POST