Home Tags அதிகாரிகள்

Tag: அதிகாரிகள்

வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்.-oneindia news

வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்.

0
வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.
பரீட்சை வினாத்தாள் கசிவு-முட்டி மோதும் அதிகாரிகள்..!-oneindia news

பரீட்சை வினாத்தாள் கசிவு-முட்டி மோதும் அதிகாரிகள்..!

0
மேல்மாகாண கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாகவே, தவணைப் பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியானதாக உத்தியோகத்தர்கள் ஒருவருக்கொருவரை குற்றஞ்சாட்டி வருவதாக அரச ஆசிரியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.   அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் ஷெஹான் திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.   பரீட்சை தொடர்பான வினாத்தாள்கள் வெளியானமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   மாகாண மட்டத்திலும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.   இதேவேளை, வினாத்தாள்கள் […]
அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!-oneindia news

அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
அரச அதிகாரிகளின் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை  கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதேச செயலகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த இலக்கங்கள் பயன்பாட்டில் உள்ளதா? அழைக்கும் போது […]

அரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

0
அரச அதிகாரிகள் 49 சதவீதமானவர்களில் தொலைபேசி இலக்கங்கள் செயற்படாத இலக்கங்களாக உள்ளமை  கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.நாட்டின் ஒவ்வொரு...
மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3 தோணிகள் கைப்பற்றல்..!{படங்கள்}-oneindia news

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...

0
மட்டக்களப்பு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்க மீன்பிடி அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவருவதாக மீனவர்கள்  முறைப்பாடு செய்து வந்தனர். […]

மட்டு ஏறாவூர்; மீன்பிடி அதிகாரிகள் முற்றுகையிட்டு 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவிலான சட்டவிரோத வலைகள் 3...

0
மட்டு ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் மீன்பி அதிகாரிகள் கடற் படையினருடன்  இணைந்து தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி  சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற் கொண்டதில்  22 அரை...
அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!-oneindia news

அடங்காத வெளிநாட்டு மோகம்-யாழ் வவுனியா இளைஞர்களை கொத்தாக தூக்கிய அதிகாரிகள்..!

0
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க  சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]
போக்குவரத்து அமைச்சருக்கு அல்வா கொடுத்த அம்பாறை அதிகாரிகள்..!-oneindia news

போக்குவரத்து அமைச்சருக்கு அல்வா கொடுத்த அம்பாறை அதிகாரிகள்..!

0
இலங்கை போக்குவரத்துச் சபையின் அம்பாறை டிப்போ அதிகாரிகள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அல்வா கொடுத்த சம்பவம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளது. பழுதடைந்த பேரூந்துகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட 400 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் நடைபெற்றது. அதற்காக அம்பாறை டிப்போவின் NB-5430 எனும் பதிவெண் கொண்ட பேரூந்து திருத்தியமைக்கப்பட தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கான உதிரிப்பாகங்கள் கொள்வனவுக்கு 4 […]
கண்டாவளையில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அவதானிப்பு..!!-oneindia news

கண்டாவளையில் சட்டவிரோத மண் அகழ்வு! அதிகாரிகள் அவதானிப்பு..!!

0
கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில், பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன், சம்பவ இடத்தை நேரில்சென்று பார்வையிட்டார்.குறித்த பகுதியில் மணல் மாபியாக்கள்...

RECENT POST