Home Tags அமைச்சரின்

Tag: அமைச்சரின்

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்..!-oneindia news

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்..!

0
இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்தவின் கலாநிதி பட்டத்தை நீக்கி திரு சுசில் பிறேமஜயந்த என வட மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரேஸ் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் காணப்படுகிறது . இலங்கை கல்வி அமைச்சரின் சுசில் பிறேமஜயந்த ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்லாது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். […]
Tin இலக்கம் தொடர்பில் சற்று முன் அமைச்சரின் விசேட அறிவிப்பு..!-oneindia news

Tin இலக்கம் தொடர்பில் சற்று முன் அமைச்சரின் விசேட அறிவிப்பு..!

0
வரிப் பதிவில் டின் இலக்கம் வழங்கும் யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அதே இலக்கத்தையே தகரம் இலக்கமாகப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்து அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக 6 நிறுவனங்களிடம் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இதுவரை 4 நிறுவனங்கள் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக […]
மின் கட்டண குறைப்பு தொடர்பில் சற்று முன் அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்..!-oneindia news

மின் கட்டண குறைப்பு தொடர்பில் சற்று முன் அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்..!

0
கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும். […]
மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரதம்..!{படங்கள்}-oneindia news

மட்டு செங்கலடியில் இராஜாங்க அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவர் சவப்பெட்டியுடன் சாகும்வரை உண்ணாவிரதம்..!{படங்கள்}

0
இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் அதிகார துஸ் பிரயோத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும்.  அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும் கல் மண் கிறல் ஆகழ்வில் சட்டரீதியாக ஈடுபடுவரும்  இருவர் சவப்பெட்டியுடன்   மட்டு செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரத போரட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (19) ஆரம்பித்துள்ளனர். கல், மண், கிறவல் என்பனவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெற்று அகழ்வில் […]
கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}-oneindia news

கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி..!{படங்கள்}

0
கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில்  வடக்கில் இருந்து சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த நித்திரை கொள்ளும் புகைப்படம் அமைச்சின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது . இலங்கை முழுவதிலிருந்தும் மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளருங்கு கல்வி அமைச்சில் கல்வி சீர்திருத்த கொள்கைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிலையில் வடமாகாணம் சார்ந்து சகல வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். குறித்த கூட்டத்தில் வடமாகாணத்தைச் […]
இராஜாங்க அமைச்சரின் வாகன விபத்து - விசாரணைகளில் திருப்பம்!-oneindia news

இராஜாங்க அமைச்சரின் வாகன விபத்து – விசாரணைகளில் திருப்பம்!

0
இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோரின் உயிரை காவு கொண்ட விபத்துடன் தொடர்புடைய மூன்றாவது வாகனம் ஒன்று இருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விபத்தில்...

RECENT POST