Home Tags அமைச்சு

Tag: அமைச்சு

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!-oneindia news

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2023 – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த விண்ணப்பம் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தை தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடம் பெற்று முறைப்படி […]

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2023 - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்...
மாணவர்களுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல் சொன்ன கல்வி அமைச்சு..!-oneindia news

மாணவர்களுக்கு மற்றுமொரு பெரு மகிழ்ச்சி தகவல் சொன்ன கல்வி அமைச்சு..!

0
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
srilanka-திங்கட்கிழமை விடுமுறையில்லை- பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு-oneindia news

திங்கட்கிழமை விடுமுறையில்லை- பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

0
சிறிலங்காவின் 76ஆவது சுதந்திர தினம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அதற்கு மறுநாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலர் பிரதீப் யசரத்ன நேற்றுத் தெரிவித்தார். எனவே...

ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும்! கல்வி அமைச்சு கடுமையான உத்தரவு

0
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இடமாற்ற உத்தரவு தொடர்பில்...

RECENT POST