Tag: அரசுகளின்
இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதி அற்ற செயற்பாடே சாந்தனின் மரணத்திற்கு காரணம் ..!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துவந்த நிலையில் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தனை சிறப்பு முகாமில் ஒன்றரை ஆண்டுகள் அடைத்து வைத்தது இந்திய மத்திய, மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயல் என்றும் இதுவே அவரின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கும் அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற […]