Tag: அருகில்
யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் சடலம் மீட்பு!
யாழ் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம்...