Tag: அழகி
கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..!
இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது, இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் […]
கொழும்பில் இயங்கும் நிலையிலுள்ள கைத்துப்பாக்கியுடன் 22வது இளம் அழகி கைது..!
கொழும்பில் இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி, இக்கடுவை பிரதேசத்தில் நேற்றையதினம் (26) குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு, கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5...
ஸ்பா ஒன்றில் கடமையாற்றிய அழகி சிதைந்த நிலையில் சடலமாக..!
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தானை வீதி மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகள் கந்தானை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வீட்டில் பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]
இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த யுவதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்பு
கந்தானை பிரதேச வீடு ஒன்றில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழந்த 39 வயதுடைய ஒருவரின் மரணம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்...
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – முறையற்ற (நிர்வாண) படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான பெண் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி நேற்றைய தினம் மாத்தறை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமி மற்றும் யுவதி இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சுமார் ஒரு வருடமாக காதல் தொடர்பினை பேணிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. […]
ஆண் குரலில் பேசி பெண்ணுடன் காதல் – நிர்வாண படங்களை வெளியிட்ட அழகி கைது!
தன்னை ஒரு இளைஞராக இனங்காட்டிய பெண் ஒருவர் , ஆண் குரலில் பேசி 15 வயதுடைய சிறுமி ஒருவருடன் காதல் தொடர்புகளை பேணியதுடன், அச்சிறுமியின் முறையற்ற படங்களை பெற்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட...
52 வயதுடைய சீன அழகி கொழும்பில் செய்த மோசடி..!
84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி தொடர்பில் சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நடவடிக்கைக்காக 84 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியை பெற்று அதனை மீள வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் […]
யப்பான் நாட்டில் வேலை வாய்ப்பு-100 கோடி ஏப்பமிட்ட இலங்கை அழகி..!
ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்ணாவார். இவர் ஜப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 250க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 100 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் பின்னர் அநுராதபுரம் , புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் தலைமறைவாகியிருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]
யப்பான் நாட்டில் வேலை வாய்ப்பு-100 கோடி ஏப்பமிட்ட இலங்கை அழகி..!
யப்பான் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபா பண மோடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த...
பிக்கு கொலை தொடர்பில் அழகி கைது..!
மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு உதவியமை மற்றும் உண்மையை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில – வெரகல பிரதேசத்தில் வைத்து நேற்று (21) காலை குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபரான பெண், வெரகல – தேவகல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.